கந்த சஷ்டி சிறப்பு பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்த சஷ்டி சிறப்பு பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 அக்டோபர், 2025

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா



கந்த சஷ்டி சிறப்பு பதிவாக    தொடர்  பதிவு செய்து கொண்டு

இருக்கிறேன்.  

இன்று   கந்த சஷ்டி - ஆறாம் நாள் 

இன்று ஆறாம் படை வீடு  பழமுதிர்ச்சோலை இடம் பெறுகிறது.  

மதுரை வந்த பின் நிறைய தடவை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது,  ஆங்கில புத்தாண்டு, மற்றும் கிருத்திகை தோறும் தரிசனம் செய்து வருவோம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

திருத்தணி முருகா தென்னவர் தலைவா !


     திருத்தணி   சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன்   - நன்றி கூகுள்


குன்றுதோறாடலில் இந்த திருத்தணிகை

முருகம்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. சுவாமியை  தணிகாச்சலம்  என்றும் அழைப்பர்.



அழகான கோபுரம். நன்றி - கூகுள்



அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத்   தணிக்கும்  இடமாக இந்த தணிகைமலை விளங்குகிறது.

வள்ளியை மணந்த இடம் திருத்தணி

இந்த பதிவில் திருத்தணிகை திருப்புகழ் இடம்பெறுகிறது.

இதற்கு முந்திய பதிவுகள்

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு

திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி  - இரண்டாம் நாள்  நாள் பதிவு

வேலை வணங்குவது எமக்கு  வேலை - மூன்றாம்  நாள்  பதிவு

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !-  நான்காம் நாள் பதிவு

சனி, 25 அக்டோபர், 2025

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !



சுவாமி மலை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - கந்த சஷ்டி இராண்டாம் நாள் பதிவு


வேலை வணங்குவது எமக்கு வேலை  - கந்த சஷ்டி   மூன்றாம் நாள்   பதிவு 


இன்று நான்காம்  நாள் கந்த சஷ்டி விழாவில் சுவாமி மலை திருப்புகழ் இடம் பெறுகிறது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த கோயில் நான்காம் படை வீடு .

வியாழன், 16 நவம்பர், 2023

சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்


   பழமுதிர் சோலை  ஆறாவது படை வீடு. சுப்பிரமணிய சுவாமி

இன்று கந்த  சஷ்டி 4 ம் நாள்.கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சக்தியை கொடுப்பவை முருகன் பாடல்களும் முருகன் தரிசனமும் தான். மனது உற்சாகமாக இருக்க  முருகன் பாடல்களை பாடியும் கேட்டும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!-  முதல் நாள்


ஆறுமுகனே வருவாய்!- மூன்றாம் நாள்

கந்தசஷ்டி சிறப்பு பதிவுகளில் முந்திய பதிவுகள் . படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி  ஆலயம் பற்றி   பல பதிவுகள் போட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்தில் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு முருகன் அருளால்  மகன் சூரன் செய்து கொடுத்து இருக்கிறான். அந்த படங்களும் முருகன் பாடல்களும்  இந்த பதிவில் இடம்பெறும்.