போன மாதம் நான்கு தினங்கள் மொட்டைமாடியில் நடைபயிற்சி செய்த போது பறவைகளை படம் எடுத்தேன். பறவைகள்பார்த்தல் என்ற போன பதிவின் நிறைவு பகுதியில் நிறைய காகங்கள் இருப்பதும் பறப்பதுமாய் இருந்தது , அதை இன்னொரு பதிவில் பார்ப்போம், சொல்லி இருந்தேன். அன்று பார்த்த காகங்கள் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
சனி, 9 மார்ச், 2024
திங்கள், 4 மார்ச், 2024
பறவைகள் பார்த்தல் (Bird watching)
எங்கள் வளாகத்தில் கிளிகள் சுற்றி சுற்றி பறக்கும் அமர்ந்து இருக்கும் போது எடுப்பது கஷ்டம். நான்கு தினங்கள் மொட்டை மாடிக்கு நடைபயிற்சி செய்ய போனதால் கிளிகளை படம் எடுக்க முடிந்தது. கிளிகளின் படங்கள், மற்றும் பூச்சி பிடிப்பான், திணைக்குருவிகள், புறாக்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
Labels:
கிளிகள்,
பறவைகள்,
புறாக்கள்,
பூச்சி பிடிப்பான்கள் குருவிகள்