வருடா வருடம் நான்போடும் கோலம் கிறிஸ்மஸ் தாத்தா ( Santa Claus)
டிசம்பர் 24 இரவில் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருவார் என்று குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதை. அன்பும், கருணையும் உள்ள நல்ல குழந்தைகளாக இருப்பவர்களுக்கு அன்பளிப்புகள் தருவார் என்று குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்லும் கதை.