செவ்வாய், 30 நவம்பர், 2021
ஏரியும், அழகான வாத்துக்களும்
வெள்ளி, 26 நவம்பர், 2021
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!
அன்பான கணவர் பேரனுடன். மகன் அனுப்பிய படம்
வெளி நாட்டில் நன்றி தெரிவிக்க ஒரு நாள் வைத்து இருக்கிறார்கள். நம் நாட்டு தை பொங்கல் போன்ற நாள்.
உறவுகளுடன் கொண்டாடும் நாளாம். விடுமுறை நாள் அவர்களுக்கு.
Happy Thanksgiving
Day Aachi!
பேரன் எனக்கு சொல்லி இருக்கிறான் இன்று.
பேரன் "வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா ஆச்சி" என்று கேள்வி கேட்டு விட்டு பதிலை அவனே சொல்வான். நன்றி சொல்வது தான் என்பான்.
என் கணவர் என்னை விட்டு பிரிந்த இந்த ஒரு வருட காலத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் பிள்ளைகள், பேரன்கள், பேத்தி, மற்றும் நண்பர்கள், உறவினர்கள், இருபக்க உடன்பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் நானும் இன்று நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
திங்கள், 22 நவம்பர், 2021
போவோமா ஊர்கோலம் !
வியாழன், 18 நவம்பர், 2021
டோம்ப்ஸ்டோன் கோர்ட்ஹவுஸ் மியூசியம் பகுதி -2
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக போட்டு வந்தேன். இடையில் வேறு பதிவுகள் போட்டதால் தொடர முடியவில்லை மீண்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
திங்கள் அன்று போட்ட பதிவில் கோர்ட்ஹவுஸ் மியூசியத்தில் பார்த்த காட்சிகளை பகிர்ந்து இருந்தேன், அதன் தொடர்ச்சி இந்த பதிவு.
கடந்த காலத்தைச் சொல்லும் கண்காட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.
திங்கள், 15 நவம்பர், 2021
டோம்ப்ஸ்டோன் கோர்ட்ஹவுஸ் மியூசியம்
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக போட்டு வந்தேன். இடையில் வேறு பதிவுகள் போட்டதால் தொடர முடியவில்லை மீண்டும் தொடரலாம் .
இந்த பதிவில் கோர்ட்ஹவுஸ் மியுசியத்தில் பார்த்த காட்சிகளின் பகிர்வு.
மிக அழகான சிவப்பு நிறக்கட்டிடம். விக்டோரியன் பாணியில் வடிவமைக்கப்பட்ட இரண்டு அடுக்கு நீதி மன்றம்.
சனி, 13 நவம்பர், 2021
புதன், 10 நவம்பர், 2021
பழமுதிர் சோலையில் முருகனின் திருமணம்
வியாழன், 4 நவம்பர், 2021
தீபாவளி நினைவுகள்!
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் ! பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம் பார்ப்போம்.
எங்கள் ப்ளாகில் இன்று தீபாவளி நினைவுகளை பகிர்ந்து
கொண்டார்கள்.அதை படித்தவுடன் என் தீபாவளி நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
எல்லோரும் தீபாவளி பண்டிகை விழாவை மகிழ்வாய் கொண்டாடி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். மெதுவாக படிக்கலாம் என் பதிவை.