மே 31 ஆம் தேதி (Cruise Trip Aboard Carnival ) கடற்பயண சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ் ஊரிலிருந்துகிளம்பி மெக்சிகோ வரை பயணம்.
1888 ம்ஆண்டு இந்த ஓயின் ஆலை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
கட்டிடம் படரும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது
மே 31 ஆம் தேதி (Cruise Trip Aboard Carnival ) கடற்பயண சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ் ஊரிலிருந்துகிளம்பி மெக்சிகோ வரை பயணம்.
கப்பல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இங்கு இடம்பெறுகிறது. மெக்சிகோவில் சில இடங்களை பார்த்தோம் அவை இந்த பதிவில்.
எங்கள் வழிகாட்டி இசாபெல் "சாண்டோ தாமஸ் "என்கிற பழமையான ஓயின் ஆலைக்கு அழைத்து சென்றார்