வியாழன், 29 அக்டோபர், 2020

எங்கள் வீட்டுக்கொலு அன்றும், இன்றும்

எங்கள் வீட்டுக் கொலு

சரஸ்வதி பூஜை அன்று  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்

எல்லோரும் நலம்தானே? கொலுவுக்கு அழைக்காமல் கொலு முடிந்த பின்பு படம் காட்டுகிறாள் என்று நினைக்காதீர்கள்.  கொலு சமயத்தில் வலைத்தளம் வரவே முடியவில்லை.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில் பகுதி-2


மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

முருடேஸ்வர் முதல் பகுதி போன வியாழன் போட்டேன் இப்போது அதன் நிறைவுப் பகுதி. முதல் பகுதி படிக்காதவர்கள் படிக்கலாம்.

வியாழன், 8 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில்மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று  முருடேஸ்வர் கோவில்.

கர்நாடகத்தில் உத்திர கன்னட  மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது 
இந்த கோவில். மூன்று பக்கம் கடலால் சூழந்து இயற்கை அழகுடன்  இருக்கிறது. இந்த கோவில் கண்டூகம் என்ற சிறிய மலையின் மேல் அமைந்து இருக்கிறது.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தி நினைவு இல்லம்2017ஆம் ஆண்டு காந்தி அருங்காட்சியகம் சென்று வந்தோம்  . காந்தி ஜெயந்தி நாளில்  போட வேண்டும் என்று நினைத்தது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்குத்தான்  கைகூடி வந்து இருக்கிறது. 

அப்பாவுடன் நினைவு இல்லத்தில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு 1972ல் போய் இருக்கிறேன்.   விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம்  உறவினர்கள், மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறோம். 

இந்த முறை பேரனுக்கு என்று போனது .