கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களின் வீடுகளில் இயேசு பிறந்த மாட்டுக் கொட்டகையை அப்படியே அமைத்து, பெத்லகேமில் பிறந்த இயேசுவின் இருப்பிடத்தை அவரவர் வீடுகளில் கொண்டு வந்துவிடுவார்கள். இந்த குடில் வைக்கும் பழக்கம் 1223 -ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் தொடங்கி வைக்கப்பட்டதாம்.
சிறு வயதில் கிறிஸ்துவர்கள் வீடுகளுக்கு இந்த குடில் அமைப்பைப் பார்க்க ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து வருவோம். ஒவ்வொரு வீட்டில் மிக எளிமையாக, சில வீடுகளில் வெகு அலங்காரமாய் எல்லாம் வைத்து இருப்பார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போய் இருந்தோம் மாமாவீட்டு பக்கம் உள்ள படக்கடையில் அனந்தபத்மநாபன் படமும், இயேசுவின் குடிலும் விற்பனைக்கு வைத்து இருந்ததைப் படம் எடுத்தேன்.