இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும் அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த பூங்கா.
1000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன் அழைத்து போனான்.
முதல் பதிவு படிக்கவில்லைஎன்றால் படிக்கலாம்.
இந்த பதிவு நிறைவு பகுதி.