ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

விருது வருகின்ற நேரம்.3. சகோதரி கோமதி அரசு.:- (திருமதி பக்கங்கள்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/) இவரது திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.//

இப்படி கூறி கோவை கவி அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.
கோவை கவி அவர்களுக்கு நன்றி.

http://kovaikkavi.wordpress.com வேதாவின் வலை என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் அன்பு உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.
வாழ்க வளமுடன்.

மூன்று பேருக்கு அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம்.

நான் கொடுக்கப் பிரியப்படுபவர்கள்

http://asiyaomar.blogspot.in
சமைத்து அசத்தலாம் வலை தளம் வைத்து இருக்கும் திருமதி ஆசியா அவர்கள்.

http://vazhvuneri.blogspot.in
தமிழ் மறை தமிழர் நெறி வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. சூரி அவர்கள்.

http://sinnutasty.blogspot.in,http://ramyeam.blogspot.in/
இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கும், திருமதி. மாதேவி அவர்கள்.

http://konjamvettipechu.blogspot.in
திருமதி சித்ரா அவர்கள்.

http://jeeveesblog.blogspot.in/
பூ வனம் வலைத்தளம் வைத்து இருக்கும்

திரு ஜீவி அவர்கள்.

இவர்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

திறமைக்கு விருது
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் எனக்கு இந்த விருதை அளித்து இருக்கிறார்கள். http://jaghamani.blogspot.in/
அவர்கள் நல்ல திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள்.
அவர்களுக்கு நன்றி.


எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.

1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.
(இது எதுவும் இல்லை என்றால் தனியாய் துண்டிக்கப்பட்டது போல் உணர்வேன்.)

நான் இவர்களுக்கு விருது வழங்க விரும்புகிறேன்:-

1.திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள். http://naachiyaar.blogspot.in2.திருமதி. துளசி கோபால் அவர்கள்.http://thulasidhalam.blogspot.in
3.திருமதி. ஹுஸைனம்மா அவர்கள்.
http://hussainamma.blogspot.in

4.திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள். முத்துச்சரம் http://tamilamudam.blogspot.in

5. திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள். எண்ணங்கள்.http://sivamgss.blogspot.in


இவர்கள் எல்லோரும் என்னை விட மிக சிறந்த பல்கலை வித்தகர்கள்.

பதிவுலகில் எல்லோருக்கும் இந்த விருது கொடுக்கலாம் அவ்வளவு சிறப்பாய் எல்லா துறைகளைப் பற்றி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஐந்து பேருக்கு அளிக்க வேண்டும் அதனால் ஐந்து பேருக்கு வழங்குகிறேன். இவர்கள் எல்லாம் மற்ற வித்தகர்களுக்கு வழங்குவார்கள்.