புதன், 31 டிசம்பர், 2014

புதுவருட வாழ்த்துக்கள்!

என் கணவர் வரைந்த   புத்தாண்டு வாழ்த்து
நான் வரைந்த புத்தாண்டு கோலங்கள்
அன்னையின் அருள்மலர்களில் இருந்து சில சிந்தனைகள்.
கடமை:-
ஒருவர் தியானத்தின் மூலம் முன்னேற முடியும், ஆனால் நல்ல சரியான மனப்பான்மையுடன் கடமையைச் செய்வதன் மூலம்  அது போன்று பத்துமடங்கு முன்னேற முடியும்.

உங்கள் வாழ்க்கை:-

உங்கள் வாழ்வு பயனுள்ளதாக அமையட்டும்.

சரியானதைச் செய் :-
பிறரிடம் அன்பை எதிர்பார்க்கிறாயா? அன்புள்ளவனாய் இரு.
உண்மையை எதிர்ப்பார்க்கிறாயா? உண்மையாக இரு.

நோயை வெல்லும் மனத்திட்பம்:-

உன் உடல் நலக்குறைவை நேசிக்காதே, உடல் நலக்குறைவு உன்னை விட்டு விட்டுப் போய்விடும்.

நிகழ்காலம்:-
வாழ்க்கையில் நிகழ்காலம் ஒன்றே மிக முக்கியமான காலகட்டம் ஆகும்.

எதிர்காலம்:-

எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ  நல்லதோ அதை நாம் அமைதியாகச் செய்ய வேண்டும். என்று கேட்டுக்  கொள்கிறேன்.

கர்மயோகம்:-

நன்றியுணர்வும் கடமையுணர்வும் ஒன்றிணைந்து
நலம்விளைக்கும் செயல்களையே விளைவறிந்து ஆற்ற
ஒன்றுமதம் இது “கர்மயோகம்” எனும் வாழ்வாம்.
உயிர்கட்கு உறுதுணையாம் உலகுக்கும் அமைதி.
-= வேதாத்திரி மகரிஷி

அனைவருக்கும்   புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.!

                                        வாழ்க  வையகம்! வாழ்க வளமுடன்!
                                                           
                                                                    =============

65 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் akka

  பதிலளிநீக்கு
 2. good arts- both of you....
  https://www.facebook.com/notes/vetha-langathilakam/well-come-2015-and-best-wishes-to-all/10152753534877182?pnref=story
  Vetha.Langathilakam.

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  subbu thatha.
  meenakshi paatti.
  www.pureaanmeekam.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. ஓவியம், கோலங்கள் எல்லாமே அழகு.

  உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கில நல் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம 1

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. இன்றைய பதிவு கலை மலராக விளங்குகின்றது..

  அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. /அன்னையின் அருள்மலர்களில் இருந்து சில சிந்தனைகள்./ எந்த அன்னை? உங்களுக்கும் திரு அரசுவுக்கும் எனதும் என் மனைவியினதும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி !வாழ்க வளமுடன் .

  பதிலளிநீக்கு
 11. ப்டுதாண்டுக் கோலங்கள் அழகு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. தங்கள் கணவரின் ஓவியமும், தங்களின் கோலங்களும் மிகச் சிறப்பாகவே உள்ளன.

  இருவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. ஆண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்க வளமுடன்
  இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. ஓவிய வாழ்த்து மிக அருமை. கோலங்கள் யாவும் நேர்த்தி.. அழகு!
  பகிர்ந்த சிந்தனைகள் எல்லாம் முத்து. புதுவருடத்தில் அவற்றை மனதில் இருத்தி செயல்படுவோம்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அக்கா!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  வரைதலிலும் ஓவியத்திலும் இணையராம் உங்கள் கைவரிசை அற்புதம்!..

  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  பதிலளிநீக்கு
 19. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!
  பதிலளிநீக்கு
 21. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  அம்மா
  தங்களுடன் பேச வேண்டும் தங்களின் தொலை பேசி இலக்கத்தை தர முடியுமா..எனது மி. அ
  rupanvani@yahoo.com

  பின்னுாட்ட கருத்தாக எடுக்க வேண்டாம் இது ஒரு தகவல் அழித்து விடுங்கள்

  பதிலளிநீக்கு
 24. அழகான படங்கள்! சகோதரி. தொடர்கின்றோம் தங்களை...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 25. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 26. மனம் கவர்ந்த வண்ணக்கோலங்கள். பயனுள்ள தகவல்கள்.. அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு

 27. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 28. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,கோமதிம்மா.. வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 29. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 30. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 31. அருமையான பகிர்வு.....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் வேதா .இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஸ்ரீராம், உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன். தமிழமண வாக்கிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் காசிராஜ லிங்கம், வாழ்கவளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் இருவர் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் ரஞ்சனி நாராயணன் வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 45. வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
  நலமா? வெகுநாட்கள் ஆயிற்றே ! உங்களைப் பார்த்து.

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
  உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 49. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 50. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 51. வணக்கம் கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா, வாழ்க வளமுடன்.

  உங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 52. வணக்கம் ஜீவி, சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 53. வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 54. வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 55. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 56. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 57. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 58. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 59. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 60. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 61. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். புத்தாண்டு கவிதைக்கு நன்றி.

  புத்தாண்டு ஓவியங்கள்,கோலங்கள் எல்லாமே உங்கள் மனதின் மகிழ்ச்சியைக் காட்டுவன. எல்லாமே அருமை.

  த.ம.6

  பதிலளிநீக்கு
 62. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 63. வணக்கம் சகோதரர் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
  உங்கள் உளங்கனிந்த நல் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 64. எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும். nANRI gOMATHY.

  பதிலளிநீக்கு
 65. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு