ஞாயிறு, 21 டிசம்பர், 2014

அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்திர தசபுஜவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

மார்கழி மாதம் அமாவாசை - ஆஞ்சநேயர் பிறந்தநாள். 
திருக்கடையூரிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் அனந்தமங்கலம் என்ற ஊரில் ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஆஞ்சநேயர் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்யலாம்.



 கோயிலின் வரலாறு இதில் படிக்கலாம்.












முன்பக்கம் வெளியில் இருக்கும் மூலவர் ஆலயம்


                                                             வாழ்க வளமுடன்.
-                                                                   ----------------------

36 கருத்துகள்:

  1. ஜெய் ஆஞ்சனேயா...

    கோவில் வரலாறும்..புகைப்படங்களும் அருமை அம்மா...

    அறியாத கோவில் அறியத்தந்தீர்கள்

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இக்கோயிலுக்கு நான் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. கோவில் பெரியதாகவும் அழகாயும் இருக்கின்றது. சுதை சிற்பங்கள், அதிலும் ஆஞ்சனேயர் சிற்பம் மிக அழகாய் இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  4. 'தோழியில்' உங்களின் பேட்டி படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. இந்தக்கோவில் பற்றியத் தகவல்கள் அருமை . அங்கேயே இரு ஆஞ்சநேயர் கோவில்கள் இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் போயிருந்த போது ஒரு கோவிலில் தான் நெருக்கியடிக்கும் கூட்டம்.
    நல்ல தகவல்கள் அடங்கியப் பதிவு.

    வாழ்த்துக்கள் கோமதி

    பதிலளிநீக்கு
  6. அட்டகாசமான படங்கள் மூலம் நாங்களும் சென்று வந்தோம் அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  7. ஆஞ்சநேயர் ஆலயம்அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. நான் இன்னும் நேரில் தரிசனம் செய்ததில்லை. தங்கள் புண்ணியத்தால் - கண் கவரும் படங்களுடன் - இனிய தரிசனம்.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.உங்கள் முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் டாக்டர். வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    குங்குமம் தோழியில் என் பேட்டி படித்தது அறிந்து மகிழ்ச்சி நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இரண்டு அனுமன் உண்டு. ஆதிமூலவர் என்பவர் வெளியில் இருக்கிறார்.
    நீங்கள் புரட்டாசி சனிக்கிழமை வந்தீர்களோ! அப்போது கூட்டமாய் இருக்கும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆஞ்சநேயரின் இந்த யுத்தம் பற்றிய கதை இப்போதுதான் அறிகிறேன்.

    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  16. அழகான படங்களுடன் அறியத் தந்த தகவல்கள் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அழகான கோயில் அறிமுகம் சிறப்பு! படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு , வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நல்ல படங்கள்.

    புதியதாய் ஒரு கோவில் பற்றி தெரிந்து கொண்டேன்..

    நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  29. அனந்த மங்கலம் ஸ்ரீ த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் எல்லாம் அருமை.
    தரிசனத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  30. கோயிலையும் செல்லும் பாதையையும் பார்க்க போகவேணும்போல ஆசையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் வெங்கட்நாகராஜ், வாழ்க வளமுடன்.

    திருகடையூர், திருவிடைகழி, அனந்தமங்கலம், தரங்கம்பாடி கடற்கரை எனறு ஒரு நாள் ஒதுக்கி பார்க்கலாம்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் காஞ்சனா, வாழ்க வளமுடன்.
    நலமா?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    தரிசனம் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    வாருங்கள் அதிரா தரிசிக்கலாம். போகும் பாதை மட்டும் அல்ல, ஊரே அழகாய் இயற்கை வளம் நிறைந்து இருக்கும்.
    நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு