வெள்ளி, 17 ஜனவரி, 2020
திங்கள், 13 ஜனவரி, 2020
திங்கள், 6 ஜனவரி, 2020
சனி, 4 ஜனவரி, 2020
அய்யன் கோவில் வாசலிலே!
அய்யன் கோவில் வாசலிலே தினமும் பெண் குழந்தைகள் மார்கழி மாதத்தில் கோலம் போடுகிறார்கள். கோலம் போட்டது மகிழ்ச்சியை அளித்தது. தினம் 5 மணிக்கு வந்து கோலம் போடுகிறார்கள். பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள்.
தங்கள் வீடுகளில் போடுவதுடன் கோவிலில் வந்து வேறு தினம் போடுகிறார்கள். கோவில் முழுவதும் ஒவ்வொரு சன்னதி முன்பும் போடுகிறார்கள்.
மார்கழியில் கோலமிட்டு சாணப்பிள்ளையாரில் பூசணிப் பூ
இன்று தான் கிடைத்தது பூசணிப் பூ அவர்களுக்கு
செவ்வாய், 31 டிசம்பர், 2019
செவ்வாய், 24 டிசம்பர், 2019
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நம் அன்பு ஏஞ்சலுக்கு வாழ்த்துக்கள்!
முன்பு கிறிஸ்தவ நட்புகளுக்கு புதுவருட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி மகிழ்வோம். இப்போது வாட்ஸப்பில் அழகிய படங்களுடன் கூடிய வாழ்த்தை அனுப்புகிறோம். போனில் வாழ்த்தை சொல்லி விடுகிறோம். கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.











