அம்மன்களுக்கு மஞ்சள் காப்பு
மூன்றாவது வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு நடந்த அபிஷேக அலங்கார காட்சிகள் எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டு வழிப்பாடு.
ஆடி மாதம் அம்மன் வழிபாடு சிறப்பு என்பதால் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு மட்டும் போய் வந்தேன்.
