கோச்சடை கோவில் உலா. வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோச்சடை கோவில் உலா. வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2022

வில்லாயுதமுடைய அய்யனார் கோவில்

வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் இப்போது "முத்தையா சுவாமி கோயில் "என்றே அழைக்கப்படுகிறது.

அய்யனார்

மதுரை  கோச்சடையில் இந்த கோயில் இருக்கிறது.   மதுரை தேனி சாலையில் போய் வர வசதியாக   உள்ளது. மதுரை ரயில்நிலையத்திலிருந்தும் சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்தும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  

இந்த கோயிலுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி மகள் குடும்பத்தோடு சென்று வந்தோம். அய்யனார் கோயில் பார்க்க வேண்டும் என்று பேத்தி, பேரன் ஆசை பட்டதால் போய் வந்தோம்.