வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானேமகன் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம் . நானும் பேரனும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தோம். அவை இங்கு பகிர்வாய்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
விடுமுறை தின
வாழ்த்துக்கள்
!

இந்த தொக்குப்பில் உள்ள பழைய கிறிஸ்துவ பாடல்கள் நன்றாக  இருக்கிறது. கேட்கலாம்.


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

இந்த நாளில்  அனைவருக்கும்  மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்.

இந்தியா வந்த பின் சந்திப்போம்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

 --------------------------------------------------------------------------------------------------

17 கருத்துகள்:

 1. அழகிய ஒளிப்படங்கள் அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. காணொளி பாடல்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கும், தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

  இந்தியா திரும்பிக் கொண்டிருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வருக வருகவென அன்புடன் வரவேற்கிறேன்.🎉.

  இன்றைய பதிவில் கலர்கலரான விளக்குகளின் ஒளியால் கண்களை கவர்ந்த வீடுகளும், கலர்கலரான ஆவினங்களும், சுவரில், வீடுகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஒளி நிறைந்த படங்களும், ஏசுநாதர் அவதரித்த சிறப்பை காட்டி அலங்கரித்திருக்கும் முதல் படமும், மற்ற படங்களும் அழகோ அழகு. கண்களுக்கு இனிய விருந்தாக இருந்தன அத்தனைப் படங்களையும் எடுத்த விதம் வழக்கம் போல அழகாக உள்ளது. பேரன் கவினுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

  தாங்கள் பகிர்ந்த இனிமையான பாடல்கள் கேட்டேன்.முழுதுமாக பிறகு அவசியம் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

  அலங்காரங்கள் சூப்பர்.

  மகள் வீட்டில் பேரனும் தனது வயதுக்கேற்ப வைத்துள்ளார்.

  பதிலளிநீக்கு
 5. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கோமதிக்கா

  படங்கள் வழக்கம் போல் அருமை

  கிறிஸ்துமஸ் பாடல்கள் கேட்கிறேன் அக்கா.

  மிக்க நன்றி அக்கா வாழ்திற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 6. அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
  அதிரூபன் தோன்றினானே
  வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
  வந்தவன் மின்னினானே

  என்ன ஒரு இனிமையான பாடல்...

  பதிலளிநீக்கு
 7. படங்கள் யாவும் அழகு...  ஜீசஸின் பிறப்பை அழகாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்துவ மக்கள்.  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. ஒரு போட்டி - நீங்கள் தயாரா ?
  http://ivansatheesh.blogspot.com/2021/12/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரி

  நலமா? தாயகம் நல்லபடியாக திரும்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன்; வாழ்க வளமுடன்
   நாங்கள்ஊருக்கு வந்து விட்டோம் நலம்.

   உங்கள் வாழ்த்துக்ளுக்கு நன்றி.

   இணையம் வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன.
   ஊருக்கு வந்து விட்டேன் .
   இங்கு காத்து இருக்கும் வேலைகள் ஒருபக்கம், உறவினர்கள், நண்பரகள் வருகை ஒருபக்கம்:
   முடிந்த போது கண்டிப்பாய் வருவேன். பதிவுகள் போட முடியவிட்டாலும் பதிவுகளை படிக்க வர வேண்டும்.
   உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன.
   ஊருக்கு வந்து விட்டேன் .
   இங்கு காத்து இருக்கும் வேலைகள் ஒருபக்கம், உறவினர்கள், நண்பரகள் வருகை ஒருபக்கம்:
   முடிந்த போது கண்டிப்பாய் வருவேன். பதிவுகள் போட முடியவிட்டாலும் பதிவுகளை படிக்க வர வேண்டும்.
   உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

   நீக்கு