இதற்கு முன் போட்ட பதிவு நவராத்திரி கொலுவும் பேரனின் பக்தபிரகலாதா நாடகமும் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
இங்கு (அரிசோனாவில்) மகனின் நண்பர்கள் வீட்டில் வைத்த கொலுவுக்கு நாங்கள் போய் வந்தோம், அந்த படங்கள் பதிவில் இடம்பெறுகிறது.
வுபட்கி தேசிய நினைவுச் சின்னம் . இது வட -மத்திய அரிசோனாவில் கொடிக்கம்பத்திற்கு(Flagstaff) அருகில் அமைந்துள்ளது.
ஹோப்பி மக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடு. பழங்காலத்தில் எப்படி வீடுகளை கட்டி வாழ்ந்தார்கள் என்பதற்கு அடையாளமாக எஞ்சி இருக்கும் பகுதிக்கு சென்று இருந்தோம். அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.
இதற்கு முந்திய பதிவாக சன்செட் க்ரேட்டர் எரிமலை தேசிய நினைவு சின்னம் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை - 2
அடுத்த போன இடம் பழங்குடியினர் வாழ்ந்த இல்லம். பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன்.