அபயாம்பிகை சன்னதிக்கு வரும் வழி
டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன்.
மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள்.
போன பதிவில் மயூரநாதர் சன்னதி இந்த பதிவில் அபயாம்பிகை சன்னதி படங்கள் , செய்திகள் இடம்பெறுகிறது.
மயிலாடுதுறையில் மயூரநாத கோவில் அம்மன் பேர் அபயாம்பிகை, நாடி வருபவர்களுக்கு அபயம் அளித்து காக்கும் அம்பிகை.