சொக்கர் திருக்கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொக்கர் திருக்கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஏப்ரல், 2019

ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்


வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மீனாட்சி, சொக்கநாதருக்கு திருமணம். மதுரை  எஸ் .எஸ் .காலனியில் உள்ள பிள்ளையார் கோவில் 
திருமணம்பார்த்து அங்கு கொடுத்த நீர் மோர் அருந்தி மஞ்சள் , குங்குமம் வளையல் மஞ்சள் கயிறு பிரசாதம்  பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தேன்.