கலவிச்சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலவிச்சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 9




1978  ஆம் ஆண்டு நாங்கள்  கல்கத்தா, காசி  போன போது எடுத்த படம்.  என் கணவர், கணவரின் தம்பி, மற்றும் என்  மகளுடன்  கல்கத்தாவில் ஜைன கோவில் சென்ற போது எடுத்த படம். என் கணவரின் அண்ணா எடுத்த படம்

  என் கணவரின் அண்ணா கல்கத்தாவில் வேலைப் பார்த்தார்கள். அப்போது  10 நாட்கள் அவர்கள் வீட்டில்  தங்கி ஊரைச் சுற்றிப்பார்த்து பின்  காசி போய் வந்தோம். அங்கு பார்த்த   பார்சுவநாதர் கோவில். 

ஜைன கோவில் - படம் கூகுள் 

                                                  
புத்தகயாவில் உள்ள புத்தர் ஆலயம்