ஆன்மீக உலா ஏடகநாதர் திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக உலா ஏடகநாதர் திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில்

திருவேடகம் 
தலவரலாறு பெயர் திரு ஏடகம், இப்போது அழைக்கப்படுவது திருவேடகம்
திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலம். மதுரை மாவட்டத்தில் உள்ளது, மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவேடகம்.
 
சுவாமி பேர் திரு ஏடகநாதேஸ்வரர் , அம்பாள் பெயர் ஏலவார் குழலி, சுகந்தகுந்தளாம்பிகை. தலவிருட்சம் வில்வம்.

இந்த கோயிலுக்கு 2018 ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று போய் வந்தோம்.