புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1
இதற்கு முன் போட்ட பதிவின் சுட்டி. பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம்.
தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
கோயில் படங்கள் இடம்பெறுகிறது இந்த பதிவில்.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.


மேலே உள்ளதும், கீழே உள்ளதும் ஒன்று போல தெரியும் ஆனால் வேறு வேறு.
இதுவும் அப்படித்தான் இரண்டும் வேறு வேறு
விளக்கு தூணில் மலரும், பாம்பும் சுற்றி உள்ளது
தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்தவர்கள்
நான் அவர்களை எடுத்தேன் படம்
.jpg)
அவரகள் என் மகனிடம் '"அம்மாவையும் என்னையும் எடுங்கள்" என்று அவர்கள் அலைபேசியிலும் என் அலைபேசியிலும் எடுக்க வைத்தார்கள்.
மேல் விதானம் அழகு
ஒவ்வொரு வாயில்களிலும் துவாரபாலகர் போல வேறு வேறு தோற்றத்தில்
நிற்கும் உருவங்கள்
நிறைய இருக்கிறது புத்த மடாலயம் படங்கள் அடுத்து அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். தாய்லாந்து பயணம் போய் ஒரு ஆண்டுக்கு மேல் ஆச்சு இன்னும் பயணம் செய்த இடங்கள் பகிர்வு இன்னும் முடியவில்லை. வேறு வேறு பதிவுகள் போட்டு விட்டதால் இவை அப்படியே தடை பட்டு விட்டது.
இனி படங்கள் மட்டுமாவது பகிர எண்ணம்.
அமைதியை போதித்த புத்தபெருமனிடம் இந்த போர் முடிவடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------------








































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக