சனி, 22 நவம்பர், 2014

மழையும் , சூரியனும்
காலைமுதல் வானம் மேக மூட்டத்துடன் மழை வர பார்த்தது சூரியன் மறைந்து மறைந்து காட்சி தந்தார். தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. மழை, சூரியன் காட்சிகளை பாருங்களேன். மழை பார்க்க அலுக்காத ஒன்றுதான் ஆனால் விடாது பெய்யும் பெருமழை அனைவருக்கும் கஷ்டம் தான்.
                       ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய!
                        மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ!

                                வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

27 கருத்துகள்:

 1. மாயவரத்தில் மழையா ? அதையும் விடாது அழகாய் படமாக்கி விட்டீர்கள் கோமதி.

  பதிலளிநீக்கு
 2. பரிவை' சே.குமார் has left a new comment on your post "மழையும் , சூரியனும்":

  ஆஹா படங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ராஜலட்க்ஷமி பரமசிவம், வாழ்க வளமுடன்.

  மாயவரத்தில் நல்ல மழை தான்.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன். நலமா?
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மேகமூட்டத்தில் எட்டிப்பார்க்கும் சூரியனும் மழைச்சாரல் காட்சிகளும் மனம் வசீகரிக்கும் அழகு. அருமை மேடம்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.

  செல் போனில் பார்த்து விட்டு publish செய்ய வில்லை என்றால் மறுபடி லேப்டாப் வந்து publish செய்தால்publish ஆகாமல்
  The comment doesn't exist or no longer exists. என்கிறது. மன்னிக்கவும் குமார்,
  உங்கள் கருத்தை காப்பி செய்து publishசெய்து இருக்கிறேன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  என் படங்களை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நீரால் நிரம்பி வழியட்டும்..
  மாரி அளவாய் பொழிந்து மக்கள் எல்லாம் வளமாய் வாழட்டும்!..

  பதிலளிநீக்கு
 12. மெல்ல விடியும்போது சூரியனின் படம் எடுத்த நாளில் பெய்த மழையா? மழை அதிகம் பெய்தால் அவதிப்படுவது பாவம் குடிசை வாசிகளே.

  பதிலளிநீக்கு
 13. அந்தக் கடைசிப்படம் மிகப் பிரமாதம்!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  இது நேற்று எடுத்த படம் சார். அன்று எடுத்த படம் இல்லை.

  ஆமாம் ,மழை அதிகம் பெய்தால் அவர்கள் வேறு இருப்பிடம் தேடி போக வேண்டிய நிலைதான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் கே,பி ஜனா சார், வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. மழை சுகம்தான். கொஞ்சம் பயமானதும் கூட. ரசிக்க வைக்கும் படங்கள்.

  பதிலளிநீக்கு
 17. மழையை வேடிக்கை பார்ப்பது அலுக்காத ஒன்று. அழகிய படங்கள், காணொளி!

  பதிலளிநீக்கு
 18. மழைக்காட்சிகள் அழகு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொன்னது போல் விடாது பெய்யும் மழை, புயல் மழை என்றால் பயம். மற்றபடி மழையை ரசிக்க மழையில் நனைய பிடிக்கும்.
  மழை வீடியோ பார்த்தீர்களா?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் இராராஜேஸ்வரி.வாழ்கவளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. படங்களாலேயே ஒரு பதிவு.
  நன்றாகவே உள்ளது...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு