சனி, 15 நவம்பர், 2014

குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.






குங்குமம் தோழியில் வந்த இந்த பேட்டியை மேலும்  முழுமையாக குங்குமம் தோழி இணையதளத்தில்   படிக்கலாம்.
 வீடு, பள்ளி, பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சிக்கு என் கணவர் வரைந்த  ஓவியங்களும் அதில் இடம் பெற்று உள்ளது.

                                           குங்குமம் தோழிக்கு நன்றி.

                                                  வாழ்க வளமுடன்.
                                                                  ---------

42 கருத்துகள்:

  1. நம் மனதில் அமைதி நிலவினால் நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவும்.

    தங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்..

    வாழ்க.. வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் கோமதி மேடம். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக தீர்க்கமாக வரையறுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

  3. உங்களைப் பற்றிய செய்திகள் பலவும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த குங்குமம்தோழிக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்லபெண்மணியை எங்கள் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மென்,மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. படித்தேன். விளக்கமாக எல்லா விஷயங்கள் பற்றியும் பேசி இருக்கிறீர்கள். உங்கள் ஆன்மீக உணர்வும், சமூக உணர்வும் பாராட்டத் தக்கவை. தியான வகுப்புகள் எடுக்கிறீர்கள் என்பது இது படித்துதான் தெரியும். ஸார் சூப்பராக ஓவியங்கள் வரைவார் என்று ஒரு வார்த்தைச் சேர்த்திருக்கக் கூடாதோ! :))))

    பதிலளிநீக்கு
  5. தங்களுடைய பேட்டி படித்தேன். மிக தெளிவாக தங்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
    தங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.
    வாழ்த்துக்கள் கோமதியம்மா

    பதிலளிநீக்கு
  6. தங்களுடைய பேட்டி படித்தேன். மிக தெளிவாக தங்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
    தங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.
    வாழ்த்துக்கள் கோமதியம்மா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழக் வளமுடன்.

    நேர்காணலை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    முழுமையாக படித்து மனம் நிறைந்த வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
    பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்களை போன்ற நல்ல மனிதர்களின் நட்பை பெற்று தந்த இணையத்திற்கு நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    நான் மனதில் பட்டதை சொன்னதை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்ட குங்குமம் தோழிக்கு நன்றி சொல்லவேண்டும்.

    புத்தகத்தில் கொஞ்சம், மீதி இணையத்தில் படிக்க கொடுத்தது நல்ல விஷயம்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    மன்றத்தில் 15 வருடம் சிறப்பாக பணியாற்றினேன்.
    ஆசிரிய்ராகவும், பொறுப்பாசிரியராகவும்.
    என்னால் முடிந்த தொண்டுகள் (உடற்பயிற்சி, தியானம் கற்றுக் கொடுத்தல்)செய்தேன். குழந்தைகள் திருமணம், வெளியூர் பயணம் என்று இப்போது முழு நேர பணியாற்ற முடியவில்லை, மன்ற செயல்பாடுகளும் பரந்து விரிந்து விட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என்று கற்பிக்க பல இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால் மன்ற அளவில் என் பணிகளை வரையறுத்துக் கொண்டேன்.

    என் உடல் நலத்தை காத்துக் கொள்ள சென்று பின் அனைவருக்கும் நலபயக்கும் செயலில் ஈடுபாடு வந்து விட்டது.

    அடிக்கடி கீழே விழுந்து .விழுந்து காலில் அடிபட்டு உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கவும் முடியவில்லை.

    //ஸார் சூப்பராக ஓவியங்கள் வரைவார் என்று ஒரு வார்த்தைச் சேர்த்திருக்கக் கூடாதோ! :))))//


    சாரிடம் சொன்னேன் ஸ்ரீராம் இப்படி கேட்கிறார் என்று ஓ! என்று மகிழ்ந்து சிரித்தார்கள் அது தான் எங்களுக்கு மகிழ்ச்சி.

    சார் என்னை எழுதவிடவில்லை. உன்னைபற்றி கேட்கும் போது அதைப் பற்றி மட்டும் சொன்னால் போதும் என்றார்கள்.

    அவர்களிடம் படம் வரைய சொல்லி போட்டதில் கூட பெயர் குறிப்பிடவில்லை. ஒரு படத்தில் மட்டும் தெரியும்.

    நீங்கள் சார் ஓவியம் பார்ப்பீர்கள் என்பதால்தான் பதிவில் குறிப்பிட்டேன்.

    அடுத்து இது போல் யாரும் பேட்டி எடுத்தால் சார் பேச்சை கேட்காமல் சொல்லிவிடுகிறேன்.

    உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் படங்கள் மட்டுமாவது வரைய ஒரு வலைத்தளம் வைத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்கள் நீங்கள் சொல்லுங்கள் ஸ்ரீராம் சாரிடம்.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு
  12. ரொம்ப அழகா பகிர்ந்திருக்கீங்க. வாழ்த்துக்கள் அம்மா

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
    ஆசிரியர் நீங்கள்! என்னிடம் கற்றுக் கொள்வதா?

    படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  14. வணக்கம் புதுகை தென்றல், வாழ்க வளமுடன்.
    கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் அம்மா. ஒவ்வொரு வரியும் அருமை. உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    நீங்கள் சொன்ன அந்த பயிற்சியைத் தான் நான் இன்னும் அணுகி விசாரிக்கவில்லை. மன்னிக்கவும்.

    உங்களுக்கு பிடித்த புத்தகங்களில் தாயுமானவனை படித்து விட்டேன். மிதிலா விலாஸ் தற்சமயம் என் கைகளில்...:)

    சாரின் ஓவியங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. குங்குமத்திலும் உங்களுக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். இங்கும் மறுபடியும் வாழ்த்துக்கள். உங்களது பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தது இந்தக் கட்டுரை. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  17. நானும் ரஞ்சனியைப் போல் குங்குமம் தளத்தில் வாழ்த்து சொல்லியிருந்தேன்.
    மீண்டும் என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள் கோமதி.

    பதிலளிநீக்கு
  18. மனம் நிறைந்த வாழ்த்துகள் கோமதி மேம் :)

    பதிலளிநீக்கு
  19. our heart felt greetings madam. happy to see you and your grandson's drawings.

    பதிலளிநீக்கு
  20. Fantastic interview !!மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமதிம்மா !!

    பதிலளிநீக்கு
  21. our heart felt greetings madam. happy to see you and your grandson's drawings.

    பதிலளிநீக்கு
  22. நல்வாழ்த்துகள் கோமதிம்மா. சிறப்பான பதில்கள். ஒளிப்படங்களில் கம்பீரமாக உள்ளீர்கள்.தோழி பக்கத்தில், சாரின் ஓவியங்களைத் தங்கள் பதில்களுக்குப் பொருத்தமாக வெளியிட்டிருக்கிறார்கள். அருமை. அவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
    சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
    முடிந்த போது போய் கற்றுக் கொள்ளுங்கள். நன்மை அளிக்கும்.


    மிதிலாவிலாஸ் படிக்கிறீர்களா? எனக்கும் மறுபடி படிக்க ஆசை.
    உங்கள் கருத்துக்கும் சாரின் ஓவியத்தை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    அங்கும் பார்த்தேன். உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    நான் அங்கு போய் பார்க்கிறேன்.
    எல்லா இடத்திலும் வாழ்த்துவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் மங்கை , வாழ்க வளமுடன், நலமா? உங்களுடன் கயிலை சென்ற நாட்களை நினைத்துக் கொண்டே இருப்பேன்.டாக்டர் சார், குழந்தைகள் எல்லோரும் நலமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. vanakkam. thangalum sir m nalam ena ninaikkinren. your photos are nice. i used to talk about you and sir and yr family to my second daughter.(i m in u.k) panivudan mangai

      நீக்கு
  30. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //ஒளிப்படங்களில் கம்பீரமாக உள்ளீர்கள்//

    ஆறு, ஏழு மாதமாய் உடற்பயிற்சி செய்யாமல் உடல் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

    மறுபடி பழைய நிலைமைக்கு வர முயற்சி செய்ய வேண்டும்.

    எழுதியதை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிடுவதும், படங்களை அப்படியே போட்டதும் பாராட்டுக்குரிய விஷயம் தான். குங்குமம் தோழிக்கும், நேர்காணல் ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் ராமலக்ஷ்மி.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.உங்கள் மனம்நிறைந்த நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. ஏற்கனவே உங்களைப் பற்றி பதிவுகள் மூலம் நன்கு அறிந்ததால், அதே பிரதிபலிப்பு அங்கும். விளக்கமான, தெளிவான நடை. மறுசுழற்சி பற்றியும் அழகா எழுதிருக்கீங்க. பிள்ளைகள் இருவருமே ப்ளாஸ்டிக் பயன்படுத்தமாட்டார்கள் என்பது ஆச்சர்யத் தகவல். உடற்பயிற்சி - ஆசிரியர் விபரம் மட்டுமே உங்களைப் பற்றி அறியாதது.

    பதிவுகளில் உங்கள் ஃபோட்டோக்கள் பாத்திர்நுதாலும், பத்திரிகைப் படத்தில் ஜம்மென்று கம்பீரமா இருக்கீங்க அக்கா.

    குங்குமத்தில் வந்ததன் மூலம், குடும்ப வட்டத்தில் அதிகப் பிரபலம் ஆகிருப்பீங்க. :-)

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

    கடைகளுக்கு துணிபை எடுத்து போவாள் பெண், ப்ளாஸ்டிக் பை கொடுத்தால் வேண்டாம் பையில் போடுங்கள் என்று வாங்கி வருவாள்.
    மகனும் அப்படித்தான்.

    //ஜம்மென்று கம்பீரமா இருக்கீங்க அக்கா//

    நன்றி.(உடம்பை குறைக்க வேண்டும் என்று தெரிகிறது)



    ஏற்கனவே வலைச்சரத்தில் அறிமுகம் செய்து கொள்ளும் போது சொல்லி இருக்கிறேன். ஆசிரியர் பயிற்சி எடுத்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    ”இளமையின் இரகசியம் தீராகற்றல் ’பண்புடன் இணைய இதழுக்கு எழுதியது என்னை வைத்து தான். அது முழுக்க நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தில் மனவளகலையைப் பற்றி தான். மீண்டும் படித்துப்பாருங்கள் தெரியும்.

    உடல்நலம் பற்றி எழுதிய கட்டுரையிலும் குறிபிட்டு இருக்கிறேன் .

    //குங்குமத்தில் வந்ததன் மூலம், குடும்ப வட்டத்தில் அதிகப் பிரபலம் ஆகிருப்பீங்க. :-)//

    குடும்பத்தினர்கள் ஏற்கனவே சில பத்திரிக்கைகளில் வலைத்தள (ஆன்மீக) கட்டுரைகள் வந்து இருப்பதை அவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

    மேலும் எழுத சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.

    நேர்காணல் இப்போது தான் பாராட்டியும், மேலும் நல்ல எழுதுங்கள் என்றும் உற்சாகப் படுத்துகிறார்கள்.

    உங்களை போல் நட்புகள் ஊக்கப்படுத்துவதால் தான் எனக்கு எழுதவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஹுஸைனம்மா.













    பதிலளிநீக்கு
  36. வாழ்த்டுக்கள் கோமதி அக்கா
    என்னால் சரியாக படிக்க முடியவில்லை
    மெயிலில் அனுப்புறீஙகளா?

    சார் சூப்பராக வரைவார்/

    ஆமாம் பேச்சுலர் ஈவண்டில் உருளை கிழங்கு வருவலுக்கு வரைந்தாரே

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் ஜலீலா, வாழ்க வளமுடன்.
    ஏன் உங்களுக்கு படிக்க முடியவில்லை?

    சார் நன்றாக வைரந்து இருந்தார்கள்.

    மெயிலில் இதன் லிங் அனுப்ப வேண்டுமா?

    பதிலளிநீக்கு