ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

எங்கள் வீட்டு விநாயகர்சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

10 கருத்துகள்:

 1. த‌ங்க‌ளுக்கும், த‌ங்க‌ளின் குடும்ப‌த்தார்க்கும், என் ம‌ன‌மார்ந்த‌ விநாய‌க‌ர் ச‌துர்த்தி வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி கோபி,
  உங்கள் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு.

  பதிலளிநீக்கு
 3. // முத்துலெட்சுமி/muthuletchumi said...

  எள்ளுருண்டை மோதக பிரசாதங்களை எங்கே ? :)//

  :-))

  பதிலளிநீக்கு
 4. முத்துலெட்சுமி,

  எள்ளுருண்டை, மோதக,
  பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்கு அனுப்பி விடுவோம்.

  பதிலளிநீக்கு
 5. முல்லை,
  எள்ளுருண்டை, மோதக பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குஅனுப்பிவிடுவோம்.

  பதிலளிநீக்கு
 6. //கோமதி அரசு said...
  முல்லை,
  எள்ளுருண்டை, மோதக பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குஅனுப்பிவிடுவோம்.//

  சந்த‌ன‌முல்லை... வெயிட் ஃபார் ஒன் இய‌ர், ப்ளீஸ்... எனக்கு கிடைத்தது.. நன்றாக இருந்தது... கோமதி மேடம் தேங்க்ஸ்...

  பதிலளிநீக்கு
 7. கோபி, எள்ளுருண்டை, மோதகம்எல்லாம் நன்றாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 8. திகழ்,
  பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு