மகன் வீட்டுக் கொலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகன் வீட்டுக் கொலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 அக்டோபர், 2025

பேரனின் வீர அனுமன் குறும்படம்


                  

மருமகள்  வரைந்த  கோலம்

மகன் வீட்டுக் கொலு   கொலு முடிந்தவுடன் போடுகிறேன் என்று நினைக்காதீர்கள். பேரனின் குறும்படம் வந்தவுடன் போடலாம் என்று இருந்தேன். இன்றுதான் பேரன் அனுப்பினான்.

மகன் வீட்டுக் கொலு, மகன் செய்த அனுமன், மருமகள் கைவண்ணத்தில் கொலு    இவைகள் இந்த  பதிவில் இடம் பெறுகிறது.