பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பூவாகி , காயாகி , கனிந்த பழம்






கள்ளி செடி பூக்கும் முன். புறா அமர்ந்து இருக்கிறது

மகன் வீட்டுக்கு அருகில் இரண்டு கள்ளிச்செடிகள் இருக்கிறது,  முன் வாசல் பக்கத்திலிருந்தும், மாடிபால்கனியிலிருந்தும், அப்புறம் தோட்டத்திலிருந்தும்  பார்க்கலாம்.


மொட்டில் அமர்ந்து இருக்கும் மரங்கொத்திப் பறவை