திருசெந்தூர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருசெந்தூர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 நவம்பர், 2023

ஆறுமுகனே ! வருவாய்




முருகபெருமான் சூரனை  சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர்.  நிறைய தடவை போய் வந்த கோவில். திருநெல்வேலி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கை திருச்செந்தூர் முருகனுக்கு தான் கொடுப்பார்கள். உறவினர்களின் குழந்தைகளுக்கு   மொட்டையடித்து காது குத்தும் விழாவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள திருசெந்தூர் போய் இருக்கிறோம். நிறைய பதிவுகள் திருச்செந்தூர் பதிவுகள் பதிவு செய்து இருக்கிறேன். அப்போது பகிர்ந்து கொள்ளாத படங்களை இந்த பதிவில்  பதிவு செய்து இருக்கிறேன்.


முந்திய பதிவுகள் .