நீதிமன்றம்
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன்.
கோர்ட்ஹவுஸ் மியுசியத்தில் பார்தத காட்சி பகிர்வின் நிறைவு பகிர்வு
சட்ட புத்தகம் நீதிபதிகள் படம் , சரித்திரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தீர்ப்புகளின் விவரங்கள் கண்ணாடி பேழையில்
முதல் ரயில் 1903 ல் வந்தது, டோம்ப்ஸ்டோன் வீதிகள் 1900 ல் எப்படி இருந்தது என்ற படம், கோர்ட் படம் 1900 ல்,1920 ல் எப்படி இருந்தது என்ற படங்கள். பத்திரிக்கைகளில் வந்த படங்களை வெட்டி ஒட்டி பிரேம் செய்து இருக்கிறார்கள். அந்த காலத்து நீதிபதிகள் உபயோகித்த சுத்தியல்.
வக்கீல்கள் இருக்கும் அறை
குதிரை மேல் போட்டு அமரும் ஆசனம்
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கும் பெட்டகம் (இரும்புபெட்டி)
அவர்கள் விவசாயம் செய்து ஆடு, மாடு வளர்த்த விவரங்கள், கவ்பாய் குதிரையில் அமர்ந்து மாட்டை ஓட்டி செல்லும் படங்கள்
துப்பாக்கி சண்டை நடந்த காட்சிகள்
தூக்குத் தண்டனை நடந்த இடம்
தூக்கு மேடைக்கு போகும் படிக்கட்டு
ஜெயில் கதவு
கோர்ட் மியூசியம் நிறைவு பெறுகிறது. மேலும் வேறு என்ன அங்கு பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------