சர்வதேச யோகா தின சிறப்பு பதிவு மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேச யோகா தின சிறப்பு பதிவு மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூன், 2025

உடல் நலத்திற்கு யோகா



 இன்று சர்வதேச யோகா தினம் 

யோகா தின வாழ்த்துக்கள்!

2025 ஆம் ஆண்டு சர்வதேச  யோகா தினத்திற்கான கருப்பொருள்

"ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா "என்று சொல்லி இருக்கிறார்கள்.

 ஆரோக்கியமாக வாழ எல்லோரும் நினைக்கிறார்கள். நினைத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் நமக்கு என்று நேரம் ஒதுக்கி உடல் நலத்திற்கு சில உடற்பயிற்சிகள், மன பயிற்சிகள், மூச்சு  பயிற்சிகள் செய்ய வேண்டும்.

முன்பு உடல் நலம் குறித்தும், உடற்பயிற்சிகள் பற்றியும் பதிவு போட்டது நினைவுக்கு வந்தது. பின்னூட்டங்கள் குறைவு,   நிறைய பேர் படித்த பதிவு என்று புள்ளிவிவர கணக்கு சொல்கிறது.

படிக்கவில்லை என்றலும், படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க இந்த மீள் பதிவு.