இன்று மதுரை சோமசுந்தரம் காலனி கற்பக விநாயகர் கோவில் கொலு
இக்கோயில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கிறது. எல்லா விழாக்களும் சிறப்பாய் நடைபெறும். பிள்ளையார், சாய்பாபா, துர்க்கை, அனுமன், பெருமாள், மீனாட்சி, சொக்கநாதர், நவக்கிரங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், பைரவர், ஐயப்பன் சண்டிகேஸ்வரர் என்று எல்லோரும் அருள் பாலிக்கும் கோயில் .