சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை பார்வையாளர் மையம்
இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும் அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த பூங்கா.
1000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன் அழைத்து போனான்.
அங்கு எடுக்கப்பட்ட படங்களும், இணையம் மூலம் அறிந்து கொண்ட செய்திகளும் இடம் பெறுகிறது இந்த பதிவில்.