6.11.2016 ம் வருடம் கந்த சஷ்டிக்கு சிறப்பு பதிவாக (தொடர் பதிவாக) முருகன் ஆலயங்களை பகிர்ந்து இருந்தேன். அவற்றை தினம் பார்த்து படித்துக் கொண்டு இருந்தேன். பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.
பழமுதிர் சோலையில் கண்டு களித்த முருகனின் திருமணத்தை மீள்பதிவாக போட்டு இருக்கிறேன்.