அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக போட்டு வந்தேன். இடையில் வேறு பதிவுகள் போட்டதால் தொடர முடியவில்லை மீண்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
திங்கள் அன்று போட்ட பதிவில் கோர்ட்ஹவுஸ் மியூசியத்தில் பார்த்த காட்சிகளை பகிர்ந்து இருந்தேன், அதன் தொடர்ச்சி இந்த பதிவு.
கடந்த காலத்தைச் சொல்லும் கண்காட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.