முனியா குருவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனியா குருவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 டிசம்பர், 2018

சிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது


எங்கள் வீட்டில்  முனியா குருவி  கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று.

புள்ளிச்சில்லை (முனியா பறவை)  

இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியது பற்றி எழுதிய  பதிவுக்கு  ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.

//பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.//

ஸ்ரீராமின் வாக்கு படி அழான பிள்ளை செளக்கியமாய்  கிளம்பி பறந்து போனது . (ஒன்று மட்டும் இன்று பறந்து போனது.)