வெள்ளி, 21 ஜூலை, 2017

மீண்டும் வசந்தம் !









மீண்டும் வீட்டைச் செப்பனிடும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

மீண்டும் வசந்தம் வரப் போகிறது !  குஞ்சுகளின் 'கீச் கீச்' கேட்கப் போகிறது !

முன்பு மூன்று மாதங்களுக்கு முன் குருவிகள் கூடு கட்டி குஞ்சுகளுக்கு உணவு அளிப்பதைப் பதிவு போட்டு இருந்தேன். 

வாழ்க வளமுடன்
---------------

34 கருத்துகள்:

  1. வசந்தம் மனிதர்கள் வாழ்விலும் பொங்கி மகிழட்டும்.
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
  2. அடடே.... குருவிகளுக்கு வரவேற்புகள். மெயின் பாக்ஸா என்ன அது? ஆபத்தில்லையே?

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் ஒர் ஆர்னிதாலஜிஸ்ட்

    பதிலளிநீக்கு
  4. சிட்டுக்குருவிகளைப் பார்க்கையிலேயே மனதில் ஓர் நிறைவு. குஞ்சுகள் பொரித்ததும் படம் பிடித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சந்தோஷம் எங்களுக்குள்ளும்..
    அருமையான புகைப்படங்களுடன்
    பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தேவகோட்டை ஜி. வாழ்க வளமுடன்.

    வசந்தம் எல்லோர் வாழ்விலும் இறைவன் அருளால் வரட்டும் .
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    போனமுறையும் இங்கு தான் இருந்தது.
    நான்கு குஞ்சுகளுடன் இருந்தது மகிழ்வாய்.
    ஆபத்தில்லை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    //நீங்கள் ஒர் ஆர்னிதாலஜிஸ்ட்//

    ஆஹா!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    சிட்டுக்குருவிகளை பார்க்கும் போது மனதில் நிறைவுதான்.

    குஞ்சுகள் பொரித்ததும் படம் பிடித்து போடுகிறேன்.
    பழைய பதிவில் போட்டு இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    சிட்டுக்குருவிகளின் சத்தமே மகிழ்வை தருகிறது.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    சிட்டுக்குருவிகளை பார்த்தாலே மகிழ்ச்சிதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சிட்டுக் குருவியைப் பார்ப்பதே அபூர்வமாய் ஆகிவிட்ட இந்த நேரத்தில், குஞ்சு பொறிந்து இருக்கே ,சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடலைப் பாடத் தோன்றுதே :)

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    ஆகி வந்த வீடுதான் .
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
    சிட்டுக்குருவி இங்கு சில இடங்களில் இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா.... மீண்டும் வசந்தம்....

    ஒயரைப் பார்த்து எனக்கும் ஸ்ரீராம் அவர்களுக்குத் தோன்றிய அதே பயம்....

    பதிலளிநீக்கு
  17. ஆஹா ...சிட்டுகள் வந்துவிட்டார்கள். வாழ்வில் வசந்தம் வர்ட்டும். அவங்க அட்டகாசம்(அன்பான,அழகான) இங்கு எங்க வீட்டில் அதிகம் அக்கா.இப்ப கொஞ்சம் பழக்கமானதில் பயம் இல்லை. அவங்களுக்கு. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. எப்படியோ - குருவிகள் குடியும் குடித்தனமுமாக இருந்தால் சரி..

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    கேபிள் ஒயர்தான் அதனால் பயமில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    குருவிகள் எழுப்பும் ஒலி நாள் முழுக்க கேட்பது மகிழ்ச்சியாக இருக்கும்.
    உங்களுக்கு எப்போதும் வசந்தம் தான். மகிழ்ச்சி அளிக்கும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    குஞ்சுகள் கீழே விழாமல் பத்திரமாய் பறந்து போகும் வரை மனம் திக் திக் என்று இருக்கும், வாய் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும். மகிழ்ச்சியும் கவலையும் கலந்த கலவையாக இருப்பேன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பதிவுகளில் மற்ற உயிரினங்கள் மீது உங்களுக்கிருக்கும் அன்பும் அக்கறையும் வெளிப்படுகின்றது. வாழ்க வளமுடன்! ஒயரைப் பார்த்ததும் ஸ்ரீராம், வெங்கட் நாகராஜ் போல எனக்கும் கூட கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் பானுமதி வெங்கடேசுவரன், வாழ்க வளமுடன்.
    கேபிள் ஒயர் தான் பயமில்லை.
    முன்பு குடியிருந்த குருவிகள் தான் மீண்டும் வந்து இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் வாழ்த்துக்கும் நன்றி பானுமதி

    பதிலளிநீக்கு
  26. சிட்டுக்களின் அழகிய மாளிகை. வசந்தங்கள் வீசட்டும்.

    பதிலளிநீக்கு
  27. ஆமாம் கோமதிக்கா முன்பு குருவி உணவு ஊட்டும் படங்களுடன் நீங்கள் பதிவு போட்டிருந்தது நன்றாகவே நினைவு இருக்கு. இதைப் பார்த்ததும் ஆஹா அதே இடம், அதே குருவிகள் போல இருக்கே என்றும் நினைத்தேன்...மீண்டும் வசந்தம் வீசட்டும் !!! காக்கை குருவிகள் மின்சாரக் கம்பியில் உட்கார்ந்தாலே நான் விரட்டுவேன்...பயம் ஷார்ட்டாகி மடிவதையும் பார்த்திருப்பதால்....குருவிகள் மீண்டும் தங்கள் மாளிகைக்குத் திரும்பியிருக்கின்றன..அப்படியெ மகிழ்வாய் வாழட்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்து போல் வசந்தங்கள் வீசட்டும்.
    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மின்சார கம்பியில் உட்கார்ந்தால் பயமில்லை, பழுது பட்ட மின்சார கம்பி என்றால் பயம் தான்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு