புதன், 22 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8


விஷ்ணுப்ரயாகை மின் உற்பத்தி நிலையம்  கொடுத்துவிட்டு   
 இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவதரியாச்சிரமம் என்ற    
திருத்தலமாகும்  . பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்     இத்தலத்தைப்  
 பாடியுள்ளார்கள்.

வண்டுதண்தே   னுண்டுவாழும்   வதரிநெடுமாலை

கண்டல்வேலி   மங்கைவேந்தன்   கலியன்ஒலிமாலை
கொண்டுதொண்டர்   பாடியாடக்   கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால்   மற்றவர்க்கோர்  ஆட்சியறியோமே

என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
                

                                                         

19 கருத்துகள்:

 1. அருமையான படங்களுடன் விளக்கம் அருமை...

  பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. சிறப்பாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பத்ரி என்றால் இலந்தை என்பதும் அதற்கேற்ப இலந்தை மரங்கள் அங்கே இருப்பதும் புதிய தகவல்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான புனித பயணத் தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. நிறைய அழகான படங்களையும் பயண விவரங்களையும் சொல்லி இருக்கீங்க.ரொம்ப பயனுள்ள பதிவு

  பதிலளிநீக்கு
 5. அருமையான விறுவிறுப்பான புனித பயணத் தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..
  தொடருங்கள். வாழ்த்துகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 6. வாங்க திண்டுக்கல தனபாலன், உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க ராமல்க்ஷ்மி, இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்றும் பெயர் சமஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தைப்பழம்.

  யாதீரி மஹாத்மீயம் இப்படிக் கூறுகிறது.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க T.N.MURALIDHARAN, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. தமிழ்மணம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.இப்போது நீங்கள் இணைக்கலாம்.. இப்போதுதான் நான் பதிவை வெளியிட்டு இணைத்திருக்கிறேன். எனது பதிவை ஆவலுடன் எதிர்பார்த்ததாகச் சொன்னதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பதிவும் படங்களும் அருமை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  பதிலளிநீக்கு
 13. பத்ரிநாதர்,இந்திரநீலப் பர்வதம் தர்சனங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.

  இனிய பயணத் தொடர்.பூரண தகவல்களுடன். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நரனும் நாரயணனுமாக அர்ஜுனனும் கிருஷ்ணனும் தவம் செய்யத் தேர்ந்தெடுத்த இடம் தான் பதரி வனம்.
  இலந்தையில் மஹாலக்ஷ்மி இருப்பதாகவும் சொல்வார்கள்.தவம் செய்ய ஏற்ற இடம் என்று மகா பாரததில் வரும். அங்கு சென்று நீங்கள் எடுத்த அத்தனை படங்களும் அருமை. குளிரைப் பொருட்படுத்தாமல் பிரயாணம் செய்ததே ஒரு புண்ணியம் தான்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க சுரேஷ், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க மாதேவி, உங்கள் தொடர் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வல்லி அக்கா பத்ரிநாத் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி அக்கா.
  உங்கள் வரவுக்கும், நன்றி.

  பதிலளிநீக்கு
 18. விடியலில் காலை 5 மணிக்கு ஸ்வர்ணமாய் தகதகத்த நீல்கண்ட் மலைச் சிகரத்தைப் பார்த்த பரவசம் இன்னும் மனதில் அழியாச் சித்திரமாய். அற்புத பயணம். உங்கள் பதிவும் படங்களும் பழைய நினைவுகளைக் கிளறி விட்டன

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.
  நீல்கண்ட் மலைசிகரத்தை பொன்வண்ணமாய் பார்த்தீர்களா?
  கொடுத்து வைத்தவர்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு