பத்ரிநாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்ரிநாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8


விஷ்ணுப்ரயாகை மின் உற்பத்தி நிலையம்



 











 கொடுத்துவிட்டு   








 இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவதரியாச்சிரமம் என்ற    
திருத்தலமாகும்  . பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்     இத்தலத்தைப்  
 பாடியுள்ளார்கள்.

வண்டுதண்தே   னுண்டுவாழும்   வதரிநெடுமாலை

கண்டல்வேலி   மங்கைவேந்தன்   கலியன்ஒலிமாலை
கொண்டுதொண்டர்   பாடியாடக்   கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால்   மற்றவர்க்கோர்  ஆட்சியறியோமே

என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.