வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஆடி வந்த கண்ணன்

கண்ணன் வந்தான்


                                                   தயிர், அவல் பால் பாயாசம், வெண்ணை கண்ணனுக்குபழங்களும் கண்ணனுக்கு
ஆடுகிறான் கண்ணன்
காமதேனுவும் கண்ணனும்


பசுவும் கன்றும் கண்ணணும்

வெண்ணை உறி கண்ணனுக்கு


சின்ன  சின்ன  பதம் வைத்து கண்ணா நீ வா
மணி வண்ணா   நீ வா.

வேணு விலோலான், விஜயகோபாலன்
வெண்ணை  உண்ண  வந்து விட்டான்.

இந்தமுறை - ஆவணியில் வரும் கண்ணன் ஆடியிலேயே வந்து விட்டான்.

இந்த முறை முறுக்கு, சீடை  இல்லை கண்ணா!உனக்கு அவல் பாயசம்  தரேன், வெண்ணெய் தரேன், தயிர் தரேன் . என்றேன் அது போதும் என்று மகிழ்ந்து வந்து உண்டு  வாழ்த்தி சென்றான்.

உலகம் உய்ய எல்லோருக்கும் அருள் செய்வாய் கண்ணா!

40 கருத்துகள்:

 1. ஆடியிலேயே வந்து விட்ட

  "ஆடி வந்த கண்ணன்" அழகு..

  ஜன்மாஷ்ட்டமி வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 2. ஆடி வந்த கண்ணன்
  தேடி வந்த கண்ணன்
  ஓடி வந்த கண்ணன்

  நாடி வந்த எனக்கு
  அழகோ அழகாக தங்களின் இந்தப்பதிவினில் .......

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  அன்புடன் தங்கள்,
  கோ பா ல கி ரு ஷ் ண ன்

  பதிலளிநீக்கு
 3. படங்களும், விளக்கமும் அழகோ அழகு....

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  பதிலளிநீக்கு
 4. கண்ணனின் வருகையை
  கண்டு களித்தோம்
  படங்களும் விளக்கங்க்களும்
  மிக மிக அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அழகான அலங்காரங்கள். சிறப்பான வழிபாடு. பகிர்வுக்கு நன்றி.

  கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள், கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 6. சின்ன கேமரா என்று சொல்லியே படங்கள் போட்டு அசத்துகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 8. கண்ணனும் வெண்ணெய் உரியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 9. படங்களுடன் வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. அழகு கண்ணா அனைவருக்கும் அருள் புரிவாய்

  பதிலளிநீக்கு
 11. கண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 12. கண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 13. கண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 14. சின்னக் கண்ணனின் சிங்காரகோலங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.

  கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
  உங்கள் முதல் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், கவிதை மாதிரி பின்னூட்டம் அளித்து விட்டீர்கள்.
  உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ரமணி சார், உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ஜி,எம் பாலசுப்பிரமணீயம் சார்,
  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 21. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வரவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க சசிக்கலா, உங்கள் வரவுக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க மாதேவி, உங்கள் வாழ்த்துக்கும் இனிமையான கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நீ உறி கட்டவில்லையா மறந்து விட்டாயா !

  குழந்தைகள் கிருஷ்ணன் அலங்காரம் செய்து விழா கொண்டாடினார்களா?

  வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. ஆடியில் ஆடிவந்த கண்ணனைப் பாடியழைத்து விருந்துவைத்த அழகும் படங்களுடனான பகிர்வும் மனம் தொட்டன. பகிர்வுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க இந்திரா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் , கண்ணன் என்றால் வெண்ணெயை உறியிலிருந்து எடுத்து சாப்பிடும் காட்சி தான் மனதில் வரும்.

  உறி எனக்கு என் மகளின் நாத்தனார் பரிசளித்தார்.
  அதை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வாங்க கீதமஞ்சரி,மனதை வருடும் உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.
  தொடர் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. கண்ணன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளான்!மிகவும் அழகாக உள்ளது!

  [பார்க்கவும்:மலர்கள் மலர்வது எதற்காக?]

  பதிலளிநீக்கு
 31. கண்ணன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளான்!மிகவும் அழகாக உள்ளது!

  [பார்க்கவும்:மலர்கள் மலர்வது எதற்காக?]

  பதிலளிநீக்கு
 32. வாங்க சந்திர வம்சம், ஒரு வாரம் கண்ணன் உற்சவம் உண்டு.ராதா கல்யாணத்துடன் தான் முடியும்.

  உங்கள் பதிவு மலர்கள் மலர்வது எதற்காக? படித்து விடுகிறேன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. உங்கள் வீட்டு கோகுலாச்ஷ்டமி கொண்டாட்டத்தை படங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 34. வாங்க ஸாதிகா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. ஆடியிலேயே ஆடி வந்த கண்ணன் அழகு....

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 36. //அவல் பால் பாயாசம்...//

  ம்ம் .. ம்.. :-(

  பதிலளிநீக்கு