வல்லூறு உருவத்தில் சிறியது, ஆனால் வேகமாக பறக்க வல்லது. தன்னை விட பெரிய பறவைகளையும் வேட்டையாடும், வாத்து, புறாவினங்களை எளிதாக தாக்கி கொல்லும் என்று அதைப்பற்றி படித்து இருக்கிறோம்.
நேற்று அதை பார்த்து விட்டேன். காடை பறவையை அடித்து தூக்கி செல்வதை.