கழுகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழுகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 டிசம்பர், 2021

வேட்டையாடும் பறவை

வல்லூறு  உருவத்தில் சிறியது, ஆனால் வேகமாக பறக்க வல்லது. தன்னை விட பெரிய பறவைகளையும் வேட்டையாடும், வாத்து, புறாவினங்களை எளிதாக தாக்கி கொல்லும் என்று    அதைப்பற்றி படித்து இருக்கிறோம்.

நேற்று அதை  பார்த்து விட்டேன்.  காடை பறவையை அடித்து தூக்கி செல்வதை.