மரங்கொத்திப்பறவை அரிசோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரங்கொத்திப்பறவை அரிசோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பல வித பறவைகள்

மணிப்புறா 

பறவைக்கு  பின்னால் தெரியும் செடியில் முன்பு பசுமையான சின்ன சின்ன இலைகளும் சிவப்பு பூவும் இருக்கும் இப்போது முட்கள் மட்டுமே !

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்துப் பறவைகள்.