பத்துமலை முருகன் கோவிலில் பேரன் கவின் எடுத்த படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை முருகன் கோவிலில் பேரன் கவின் எடுத்த படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்( மலேசியா) பகுதி - 3

பேரன் கவின் எடுத்த முருகன் படம் 
இந்த பகுதியில் பேரன் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.

மலேசியாவில் புகழ் பெற்ற  குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன்   போய் தரிசனம் செய்து வந்தோம். 
அங்கு எடுத்த படங்கள் தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

பேரன் கவின்  "நீங்கள் காமிராவை கையில் வைத்து கொண்டு படியேறுவது சிரமம் , நான் எடுத்து தருகிறேன்  ஆச்சி படங்கள்" என்றான். படங்கள் காணொளி எல்லாம்  கவின் எடுத்தவை  இந்த பதிவில் இடம்பெறுகிறது.