நவராத்திரி கொலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி கொலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 அக்டோபர், 2025

பழங்கதை பேசி கொலு பார்த்தல்


என் தங்கை வீட்டுக் கொலு இந்த பதிவில் இடம் பெறுகிறது.
பழைய கால  பொம்மைகள்  இடம் பெறும் இந்த கொலுவில்.
நவராத்திரி விழா முடிந்தாலும் கொலு பதிவு தொடர்கிறது.