தாய்லாந்து உணவு விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்லாந்து உணவு விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 மே, 2025

பழைய நகரத்தில் சிங்கர் தையல் இயந்திரம் சாப்பாட்டு மேஜை ஆனது

தாய்லாந்தில் ஒரு பழைய காலத்து உணவு விடுதிக்கு போனோம், விடுதி பேர்  "காப்பி பழைய நகரம்" . 
அங்கு பார்த்த காட்சிகள் இந்த பதிவில் வருகிறது.