கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில்




கோவை   பழனியாண்டவர் 




நவம்பர் 20 ம் தேதி மகனுடன் கோவை போய் இருந்தோம்.  உறவினர்கள் வீடு, மற்றும்   சில கோவில்கள் போய் வந்தோம்.
அதில்  கோவை பழனி என்ற இடத்திற்கு அழைத்து போனார்கள் .  (மகனின் சித்தப்பா  குடும்பத்தினருடன் சென்று வந்தோம்) இன்று தை செவ்வாய் என்பதால் இந்த  முருகன் ஆலயம் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
கோவையில்  கண்ணம்பாளையம்  என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்து இருக்கிறது.