கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ்- பொழுது போக்கு நிகழ்ச்சிகள். ஆடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ்- பொழுது போக்கு நிகழ்ச்சிகள். ஆடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூன், 2024

கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ் (CARNIVAL RADIANCE CRUISE ) பொழுது போக்கு நிகழ்ச்சிகள்

மே மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்  வந்து கப்பலில் மெக்ஸிகோ வரை   பயணம் செய்தோம் . அது இங்கு தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

  முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இந்த பதிவில் கப்பலில் நடந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. நீங்கள் எல்லோரும் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அனைவருக்கும்.