மகன் இருக்கும் அரிசொனாவில் அவன் நண்பர்கள் இல்லங்களில் வைத்த நவராத்திரி கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
முந்தின பதிவு நவராத்திரி திருவிழா .
நவராத்திரி விழாவுக்கு வந்தவர்களை மறுநாளும் வர சொன்னேன் அரிசோனா நண்பர்கள் வீட்டு கொலு பார்க்க.
இவர்கள் வீட்டில் திருப்பதி கோவில்