புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்!



வாழ்க வளமுடன்.
பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்!



வாழ்க வளமுடன்.
இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம் வாழ்க வளமுடன்.
நீக்குசுதந்திரதின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்.
நீக்குஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சுதந்திர தின வாழ்த்துகள் ம்மா
பதிலளிநீக்குவணக்கம் Ajai Sunilkar Joseph வாழ்க வளமுடன்.
நீக்குஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் அவர்கள் உண்மைகள் , வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் ராஜி வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
எனது வாழ்த்துக்களும் மா....
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் மா...
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குவாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி . யாரும் குழந்தைகள் பாட்டை கேட்டதாக சொல்லவில்லையே!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வணக்கம் கமலா ஹரிஹரன் வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉண்மை. குழந்தைகள் பாடலை இப்போது கேட்டேன். பாரதியின் பாடலை மிக. அழகாக இனிமையாக பாடியுள்ளனர். குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குழந்தைகள் பாடலை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
நீக்குகுழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல கடமை பட்டு இருக்கிறோம்.
சுந்திரதினம், குடியரசு தினம் எல்லாம் சினிமா பாடல்கள் , சினிமாக்கள் என்று தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு காட்டுவது போல் பள்ளியிலும் சினிமா பாடல்களே இடம் பெறும் இந்த நாளில் அரசு பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடுவது பாராட்டபடவேண்டிய விஷ்யம்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோதரி.
குழந்தைகள் பாட்டோடு கொண்டாடிய சுதந்திர தினப் பதிவு அருமை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
இனிய சுதந்திரதின வாழ்த்துகள் அம்மா. சமாதான புறா அழகு உலகம் எல்லாம் அமைதியாக, ஒற்றுமையாக இருக்க வேண்டுவோம். குழந்தைகள் பாரதிப்பாட்டை நன்றாக பாடி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.
நீக்குகாணொளியைப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நல்ல வேண்டுதலை சொன்னீர்கள் அதுவே அனைவரும் விரும்புவது நன்றி.
அதென்ன பொன்னுச்சிப் பூக்களும் வேப்பம் இலைகளுமோ? அழகிய வெண்புறா. அடுத்தபடம் என்னாது? ஏதோ ஸ்பீக்கர் வைத்திருப்பதைப்போல இருக்கு பார்க்க...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வணக்கம் ஞானி, வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த பூவை இங்கு தங்கபுஷ்பம் என்று சொல்வார்கள்.வேப்பிலைதான்.
பாரதி பாடலில்வரும் வரிகளுக்கு ஏற்ப படம் போட்டு இருக்கிறேன் அதிரா.
புள்ளினம் என்றால் பறவைகள் அதற்கு புறா படம். எங்கும் அமைதியும் நிலவ வெண்புறா படம் போட்டேன், அடுத்து ஆர்த்தன முரசம்; என்பதற்கு முரசு படம் (முரசு கோவில்களில் இருக்குமே பார்த்து இருப்பீர்கள்)போட்டு இருக்கிறேன் . பூ படம் சுதந்திர தினத்தை வரவேற்க பூ படம்.
ஊங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நீக்குஇனிய பதிவு...
பதிலளிநீக்குஅந்தப் புறா அழகு!..
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்!..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஅமைதி புறவே அமைதி புறவே அழைக்கின்றேன் உன்னை என்ற பதிவில் வந்த புறாதான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மனதள்வில் நமக்குசுதந்திரம் இருக்கிறதா நாம்கொண்டாடுவது பொலிடிகல் சுதந்திரம்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குமனதளவில் நமக்கு சுதந்திரம் இருக்கே!
நாம் கொண்டாட வேண்டியது தன்னலம் இல்லா தேசபக்தர்கள் வாங்கி தந்த சுதந்திரம் அல்லவா?
அடிமைதளை நீங்கி இருக்கே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
சுதந்திரம் என்றவுடன் பாரதி நினைவு தான் வருகிறது. அவரது பாடலை நினைவு கொண்டது பொருத்தமாக இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார் , வாழ்க வளமுடன்.
நீக்குபாரதியின் தேசபக்தி பாடல்கள் அனைத்துமே எழுச்சி மிக்கது அல்லவா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.