சனி, 19 ஆகஸ்ட், 2017

உலக புகைப்பட தினம்
                                               வாழ்க வளமுடன்

41 கருத்துகள்:

 1. எல்லா புகைப்படமும் அருமை.

  பலாப்பழமும், தாமரையையும் இந்தப்பக்கம் தள்ளுங்க

  பதிலளிநீக்கு
 2. அழகோவியங்களாக படங்கள்...
  அத்தனையும் அருமை..

  புகைப்பட நாளுக்கு சிறப்பான தொகுப்பு..
  ( நமது தளத்தில் - இற்றைத் திங்கள் - காணவில்லையா!..)

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. உலகம் பூராவும் வருடம் 365 நாட்களும் ஏதேதோ தினங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து படங்களும் அழகு..


  சூரியகாந்தி, தாமரை, ஒலிபெருக்கி, பறவை இவை எல்லாம் சிறப்பு என்றால்...

  அந்த பெரிய இலை கொண்ட படம் மிக மிக சிறப்பு...

  பதிலளிநீக்கு
 5. உங்களுடைய புகைப்படக்கலை மீதான ஆர்வம் வாழ்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அனைத்து புகைப்படங்களும் மிக அழகு ! நல்ல தொகுப்பு...

  பதிலளிநீக்கு
 7. புகைப்படங்கள் நன்றாக வந்து இருக்கின்றன. அருமை

  பதிலளிநீக்கு
 8. ரசிக்க வைத்தன படங்கள் ,அதென்ன ரெடிமேட் தட்டா ,தாமரை இலையா :)

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அனைத்தும் ரசனையாக இருக்கிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ராஜி வாழ்க வளமுடன்.

  பலாப்பழமும், தாமரையையும் இந்தப்பக்கம் தள்ளுங்க//

  எடுத்துக் கொள்ளுங்கள்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  நேற்று உறவினர்கள் வீட்டுக்கும், கோவிலுக்கும் போய் விட்டதால் பதிவுகளை இரவு வந்து தான் பார்த்தேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  //உலகம் பூராவும் வருடம் 365 நாட்களும் ஏதேதோ தினங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.//

  ஆமாம் சார், நான் எடுத்த புகைப்படங்களை போட ஒரு வாய்ப்பு.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  ஒவ்வொரு படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் துளசிதரன்,கீதா, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பகவான்ஜி , வாழ்க வளமுடன்.//

  //அதென்ன ரெடிமேட் தட்டா ,தாமரை இலையா :)//

  இயற்கையான இலைதான்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. பூக்கள், பலா படங்கள் அருமை.

  யார் அந்த தலைக்கனம் பிடித்த குருவி?!!

  அந்த இலைகள்தான் சாப்பிடும் தட்டு போல எவ்வளவு அழகு? மீன்கள் சாப்பிட தட்டு ரெடி! அல்லது கொக்குகள் மீன்களைச் சாப்பிட!

  ஐந்தாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
  எல்லா படங்களையும் ரசித்தமைக்கு நன்றி.
  ஸ்பீக்கர் மேல் கிளி மாதவி. மாலை இருட்ட ஆரம்பித்து விட்டது நான் எடுக்கும் போது.
  அதனால் தெளிவாக தெரியவில்லையா?
  கிளி பேச்சு கேட்கவா கிளி
  என்று கூப்பிடுவது போல் எழுத நினைத்தேன்.
  நேரம் இல்லை பதிவை போட்டு விட்டேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி மாதவி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  தலைக்கனம் பிடித்த பறவை புல் புல்.
  மாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்.

  தட்டு பார்க்க அழகுதான் நிறைய படங்கள் எடுத்து தள்ளி இருக்கிறேன் அதன் அழகில் மயங்கி.

  //மீன்கள் சாப்பிட தட்டு ரெடி! அல்லது கொக்குகள் மீன்களைச் சாப்பிட!//

  நல்ல கற்பனை.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அட்டகாசம்! அதிலும் நம்ம "ஆஞ்சி" பிரமாதம். எந்த ஊர்க் கோயில்?

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  அனுமன் திருப்பரங்குன்றம் கோயிலில் தூணில் இருந்தார்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. எல்லாப் படங்களும் ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க. பூக்களும், பலாப்பழங்களும் நல்லா வந்திருக்கு. கடைசி படம் (அனுமன்), ஆச்சர்யமாக இருந்தது. இதுபோல் நான் சிற்பம் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் நெல்லத் தமிழன், வாழ்க வளமுடன்.
  திருப்பரங்குன்றம் கோயிலில் தூண்களில் வித விதமாய் இருக்கிறது.
  பலாப்பழம் திருவாவடுதுறை கோயிலில் எடுத்த படம்.
  பூக்கள் அமெரிக்கா பூங்கா.
  கிளி அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரியில் எடுத்த படம்.

  உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. ரசிக்கும் காட்சிகளை அயராமல் பதிந்து பகிர்ந்து வரும் தங்களுக்கு ஒளிப்பட தின வாழ்த்துகள். அனைத்தும் அழகு!

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  அழகாய் படம் எடுத்து பகிர்ந்து வரும் நீங்கள் என்னை பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
  நீங்கள் தான் என்ன ஊக்கப் படுத்தி அழகான படங்களை எடுக்க வைத்தவர்.
  உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் தேணம்மை, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. புகைப்பட நாளில், பொருத்தாமான படங்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. கோமதி அக்கா நலமாக இருக்கிறீங்களோ? நான் வந்திட்டேன்ன்.. திரும்ப வந்திட்டேன்ன்.. ஹா ஹா ஹாஅ..:)..

  அனைத்துப் படங்களும் அழகு.. குறிப்பா அந்த பலாமரம் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.

  மகிழ்ச்சி அலையை பரப்பும் அதிராவின் வரவு நல்லவரவு ஆகட்டும்.
  ஒவ்வொருவரும் அதிராவின் வரவை எதிர்ப்பார்த்தோம்.

  விடுமுறையை நன்றாக கொண்டாடினீர்களா?
  வந்தவுடன் கலகல என்று ஆகி விட்டதே!
  அதிரவின் வரவை எங்கள் ப்ளாக்கில் பார்த்தேன்.

  அதிராவின் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் குமார் வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. மனம் நிறைந்த சந்தோச வரவேற்புக்கு மிக்க நன்றி கோமதி அக்கா.. கலக்கிடுவோம் இனி புளொக்குகளை.:).

  உங்கள் புளொக் ஏனோ இன்னமும் ஆடிக்கொண்டேதான் இருக்கு.. படக்கென கொமெண்ட் பொக்ஸ் ஐ திறந்திட்டால் இது ஆடவில்லை... போஸ்ட் படிப்பதுதான் மிகச் சிரமமாக இருக்கு. 5,6 தடவைகள் மூடித் திறந்தே படிக்க முடியுது முழுவதையும்.. சரி விடுங்கோ ஏதோ இருக்கு பார்ப்போம். வேறு எங்கும் இப்படி பிரச்சனை இல்லை.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //கலக்கிடுவோம் இனி புளொக்குகளை.:).//

  அதை அதை தான் எதிர்ப்பார்த்தோம்.

  என் தளம் குதிப்பது ஏன் என்று தெரியவில்லை.
  தனபாலன் சாரை கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு