புதன், 21 ஜனவரி, 2015

திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)
அண்ணன் கோவிலில் கருடாழ்வார் கிளம்புகிறார் நாராயணபெருமாள் கோவிலுக்கு
                                                                     மாதவப் பெருமாள்

                                           
மாதவப்பெருமாள் கோவில்              
                                         ஸ்ரீ வண்புருஷோத்தமப் பெருமாள் கோவில்
ஸ்ரீவண்புருஷோத்தமர்
                                                                     ஸ்ரீ  ராமானுஜர்

ஸ்ரீவண்புருஷோத்தமர் பின் அலங்காரம்முன் அலங்காரம்
பின் அலங்காரம்

                                                            வைகுந்தநாதப் பெருமாள்

                                                             


                           குமுதவல்லியும்  திருமங்கையாழ்வாரும்

பஜனை பாடும் பெரியவர்களும் தாளத்திற்கு ஏற்ற மாதிரி ஆடும் சிறுவனும்
மணிமாடக் கோவில் நாராயணபெருமாள் கோவில்
கருடசேவை  திருவிழாக் கடைகள்
11 பெருமாள் குடைகள்
                                                            வாழ்க வளமுடன்.
                                                               ===============

37 கருத்துகள்:


 1. அழகோவியமான புகைப்படங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துகள்.
  எனது குறும்பட பதிவு காண வருக.

  பதிலளிநீக்கு
 2. இன்றைக்கு நடக்கவிருக்கும் 11 கருட சேவையை அழகிய புகைப்படங்கள் மூலம் கொடுத்து எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டீர்கள், கோமதி. அருமை, அருமை. திருநாங்கூர் போய்விட்டு வந்த திருப்தி. நன்றி!

  பதிலளிநீக்கு
 3. கருட சேவை தந்தமைக்கு நன்றி அம்மா,,படங்கள் கொள்ளை அழகு

  பதிலளிநீக்கு
 4. பெருமாள் தரிசனம் அருமை அம்மா...
  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 5. திருநாங்கூருக்குச் சென்றதில்லை. ஆனாலும் அங்கே நிகழும் கருட சேவையை அறிவேன். இன்று தங்கள் பதிவின் வழியாக இனிய தரிசனம். மகிழ்ச்சி..வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. அழகான படங்களுடன் அற்புதமான தரிஸனம் கண்டோம். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அம்மா

  அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் அறியாத தலம் பற்றி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. நான் பிறந்த ஊரான கும்பகோணத்தில் கருடசேவை பல ஆண்டுகள் பார்த்துள்ளேன். அப்போது இவ்வாறாக ஒரு கருட சேவை இருப்பது தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருநாங்கூர் பற்றி அறிந்தேன். உங்களது பதிவுகள் மூலமாக முழுமையாக கருடசேவையைப் பார்க்கும் பேறு பெற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. துல்லியமான படங்கள்...

  தரிசனம் கிடைத்தது அம்மா...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.

  இரவு கருடசேவை தரிசனம் செய்யலாம் என்றால் கூட்டத்திற்கு பயம். அதனால் பகலில் நாராயணபெருமாள் கோவில் நோக்கி வரும் பெருமாள் அனைவரையும் தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் உமையாள்காயத்திரி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் வை.கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ரூபன், வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு ஊர் கும்பகோணம் என்றால் பக்கம் தானே திருநாங்கூர்? ஒருமுறை வந்து நேரில் தரிசனம் செய்யுங்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழமண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. 11 கருட சேவையை காண எங்களையும் அழைத்து சென்றதற்கு மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
 20. முதல் படத்தில் போர்டைத் தவறாக வைத்து விட்டார்களா?

  புகைப்படங்கள் அருமை. அண்ணன் கோவில் ஒருமுறை சென்றிருக்கிறேன். திருக்கடையூர் செல்லும்போது சென்றிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் அனுராதா பிரேம். வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  முதல் படத்தில் உள்ள படத்தில் போர்ட் சரியாகத்தான் இருக்கிறது. மணி மாடக்கூடத்திற்கு வந்து இருந்த 11 கருடன்களையும் போட்டோ எடுத்தேன்.
  திருமணிமாடக்கூட கருடன் ஓரத்தில் இருந்ததால் பள்ளிக்கொண்டபெருமாள் கருடன் படம் போட்டேன். எல்லாமே திருநாங்கூர் பெருமாள் கோவில் கருடன் தான்.
  நேற்று நான்கு கோவில்கள் பார்த்தோம், மீதி கோவில் பெருமாள்கள் எல்லாம் திருமணிக்கூடத்திற்கு வரும் போது எடுத்த படங்கள். இரவு அத்தனை பெருமாளும் அதன் அதன் கருடன் மேல் அமர்ந்து காட்சி அளிக்கும்.
  திருமங்கை ஆழவார் மங்களாசாஸனம் செய்வார். கூட்டம் அதிகமாய் இருக்கும் இரவு கோவிலுக்குள் நுழைய கஷ்டம் அதனல் பகலில் போய்வந்து விட்டோம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 23. அருமையான படங்கள். நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
  Vetha.Langathilakam

  பதிலளிநீக்கு
 26. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
  Vetha.Langathilakam

  பதிலளிநீக்கு
 27. படங்கள் ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!

  அருமையான தரிசனம் உங்கள் பதிவின் மூலமாக!

  எனக்கு நேரில் கிட்ட வாய்ப்பு இல்லை!

  நல்லா ஸேவிச்சுக்கிட்டேன்.

  நல்லா இருங்க கோமதி!

  நன்றீஸ்.

  பதிலளிநீக்கு
 28. நாராயண.. நாராயண... அருமை. அருமை...
  ஜோர்.. ஜோர்..
  வெகு ஜோர்..
  காண 'கண்' கோடி வேண்டும்..

  பதிலளிநீக்கு
 29. இங்கிருந்து காண கண் கோடி வேண்டும்..அழகிய அற்புத படங்கள்...மனது நிறைந்தது..பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 30. இங்கிருந்து காண கண் கோடி வேண்டும்..அழகிய அற்புத படங்கள்...மனது நிறைந்தது..பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
  உங்கள் பயண திட்டத்தை ஒருமுறை தைமாதம் இந்தபக்கம் வருவது மாதிரி போடுங்கள், அப்போது பார்க்கலாம் நீங்கள் கருடசேவையை.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் மாதவன், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு ஆயுசு 100. எப்போதும் வருட வருடம் கருடசேவை பார்க்க வந்து விடுவீர்களே! காணோம் என்று தேடினோம். சாரிடமும் சொன்னேன் பதிவு போட்டவுடன் மாதவன் வருவார் என்று. வந்து விட்டாரா என்று சாரும் கேட்டார்கள்.
  வந்து ஸேவிச்சு விட்டீர்கள் மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் தமிழ்செல்வி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன். இங்கு போட வேண்டிய உங்கள் கருத்து கீழச்சூரியமூலையில் இடம் பெற்று விட்டது.


  //படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. சாமி அலங்காரம் என்ன ஒரு நேர்த்தி! அழகு! அருமையாகப் படமாக்கிக் காணத் தந்திருக்கிறீர்கள்!//  பெருமாள் அலங்காரபிரியர் அல்லவா? அது தான் அத்தனை அழகான அலங்காரம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு